LATEST NEWS
பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு – வின் தங்கை இவங்க தானா .? இதுவரைக்கும் உங்களில் யாருக்காவது தெரியுமா ?
தென்னிந்திய தமிழ் சினிமாவில் பல படங்களில் சிறு கதாபாத்திரங்களில் தன்னை முன்நிறுத்திக் கொண்ட யோகி பாபு தற்போது தமிழ் திரையுலகில் தற்போது உள்ள முன்னணி காமெடி நடிகர்களில் மிகவும் பிரபலமாக விளங்கி வருபவர் நடிகர் யோகி பாபு. ஆம் நடிகர் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி, என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
இதுமட்டுமல்லாமல் சோலோ ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து நம்மை மகிழ வைத்து வருகிறார் நடிகர் யோகி பாபு. கோலாமாவு கோகிலா படத்தில் அவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மீது காதல் வயப்பட்டத்தை அனைவரும் பார்த்து ரசித்தனர். இவரது கால்ஷீட் கிடைக்க வேண்டும் என்று பல இயக்குனர்கள் காத்துக் கொண்டிருக்கும் அளவுக்கு இவர் புகழ் உயர்ந்து உள்ளது.
இவர் தற்போது எண்ணற்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார் , ஆதலால் ரசிகர்களும் அதிகரித்து கொண்டே தான் செல்கின்றனர் , சமீபத்தில் இவரது தங்கை முதன் முறையாக அளித்த ப்ரெத்தியேக பேட்டியை காணுங்கள் அவரை போலவே இவங்களும் காமெடியில கலக்குறாங்களே , அவர் பேசிய நகைச்சுவை பேச்சை கொஞ்சம் நீங்களே கேளுங்க .,
