மகன்களுடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் , இணையத்தில் வெளியான புகைப்படம் உள்ளே ., – cinefeeds
Connect with us

LATEST NEWS

மகன்களுடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் , இணையத்தில் வெளியான புகைப்படம் உள்ளே .,

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அறியப்படும் ரஜினிகாந்த். இவரின் பெரும்பாலான திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் ஹிட் கொடுத்துள்ளனர். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளன.

அவரின் மூத்த மகள் தான் ஐஸ்வர்யா. இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மூன்று திரைப்படத்தை இயக்கினார். அதன் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

Advertisement

ஆனால் சமீபத்தில் கருத்து வேறுபாடு காரணமாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து செய்து கொண்டனர் , சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது குழந்தைகளோடு சேர்ந்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடியுள்ளார் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது ..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in