தனது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை முதன் முறையாக சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட நடிகை ஆல்யா !! இணையத்தில் வெளியாகி வைரலாகும் புகைப்படம் உள்ளே .. – cinefeeds
Connect with us

LATEST NEWS

தனது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை முதன் முறையாக சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட நடிகை ஆல்யா !! இணையத்தில் வெளியாகி வைரலாகும் புகைப்படம் உள்ளே ..

Published

on

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல் ராஜா ராணி 2 ,இந்த சீரியலில் ஆல்ய முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார், அவர் மட்டும் இன்றி இதில் ஒரு சில திரை நட்சத்திரங்கள் கூட நடித்து வருகின்றனர் ,

இந்த சீரியல் மக்களின் மத்தியில் இதுவரை நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது ,அதுமட்டும் இன்றி இந்த பிரபல தொலைக்காட்சி நல்ல டி. ஆர். பி. ரேட்டிங்கில் இருக்க இந்த சீரியலும் ஒரு காரணம் தான் இதற்கென்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றது ,இதற்கு முன்னர் ராஜா ராணி முதல் பாகத்தில் சஞ்சீவ் ,மற்றும் ஆல்ய நடித்திருந்தார்கள் ,

Advertisement

அதன் பின் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் ,இவர்களுக்கு ஐலா என்ற குழந்தையும் உள்ளது , சமீபத்தில் தான் இந்த ஜோடிக்கு அர்ஷ் என்ற ஆண் குழந்தை பிறந்தது , பிறந்து ஆறு மாதங்களே ஆன இந்த குழந்தையுடன் ஆல்யா எடுத்துக்கொண்ட புகைப்படமானது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது ..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in