கமலஹாசன் கூட மட்டும் நான் நடிக்க மாட்டேன்….. மறுத்த பிரபல நடிகர்….. பயில்வான் சொன்ன அதிர்ச்சி தகவல்…!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கமலஹாசன் கூட மட்டும் நான் நடிக்க மாட்டேன்….. மறுத்த பிரபல நடிகர்….. பயில்வான் சொன்ன அதிர்ச்சி தகவல்…!!!!

Published

on

தமிழ் சினிமாவில் உலகநாயகன் என்று போற்றப்படும் கமலஹாசன் சமீபத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்த முடித்தார். இந்த திரைப்படம் கமல்ஹாசனின் கேரியரில் மிக முக்கிய திரைப்படமாக அமைந்துள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த ஒரு வெற்றி திரைப்படமாக இந்த திரைப்படம் அமைந்துள்ளது. உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் 400 கோடிகளுக்கு மேல் வசூலானது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மற்றும் அந்த படத்தில் நடித்த சூர்யாவிற்கு பரிசுகளை வாங்கி கொடுத்திருந்தார்.

 

Advertisement

கமலஹாசன் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். எந்த வேடத்தையும் சிறப்பாக ஏற்று நடிப்பவர் கமலஹாசன். சினிமாவிற்காக தன் உயிரையும் கொடுக்கும் அளவுக்கு ரிஸ்க் எடுப்பார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பயில்வான் ரங்கநாதன் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

 

Advertisement

கமலஹாசன் ஒரு மிகச்சிறந்த நடிகர் . அவருக்கு தெரியாத விஷயம் எதுவுமே கிடையாது. ஆனால் அவருக்கு ஒரு பழக்கம் உள்ளது. எந்த திரைப்படமாக இருந்தாலும் எடிட்டிங்கில் தலையீட்டு தான் சம்பந்தப்பட்ட காட்சிகளில் சக நடிகர்கள் யாராவது நன்றாக ஸ்கோர் செய்தால் அந்த காட்சியை எடிட் செய்து விடுவார்.

 

Advertisement

அது அவரை பொறுத்தவரையிலும் திரைக்கதையை பொருத்தவரையிலும் சரி. ஆனால் சக நடிகருக்கு சங்கடத்தை கொடுக்கும் விஷயமாக இருக்கும். இதனாலே தான் ரகுவரன் கமலஹாசன் திரைப்படங்களில் நடிப்பதை மறுத்துவிட்டார் என்று கூறியிருந்தார். இந்த செய்தி பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in