“நான் எப்படி கர்ப்பமாக முடியும்”?…. அதற்கு வாய்ப்பே இல்லை….. நடிகை கனிஷ்கா சோனி ஓபன் டாக்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நான் எப்படி கர்ப்பமாக முடியும்”?…. அதற்கு வாய்ப்பே இல்லை….. நடிகை கனிஷ்கா சோனி ஓபன் டாக்….!!!

Published

on

தன்னை தானே திருமணம் செய்து கொண்டவர்தான் நடிகை கனிஷ்கா சோனி. இந்தி சீரியலான, தியா ஓர் பாதீ ஹம் நடித்தவர் கனிஷ்கா சோனி. இவர் பத்தாயிரம் கோடி, படத்திலும் நடித்துள்ளார். இதனை அடுத்து தெலுங்கு, இந்தியில் மட்டுமல்லாமல் டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார்.  இவர் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வளம் வந்தது.

இந்நிலையில் தற்போது நியூயார்க்கில் இருக்கும் இவர், நான் சுய திருமணம் செய்து கொண்டதைப் போல சுயமாக கர்ப்பமாக முடியாது. அது அமெரிக்காவின் ருசியான பிஸ்ஸா, பர்கர் தான் கொஞ்சம் எடையை அதிகரிக்க வைத்துள்ளது. ஆனால் நான் இதை விரும்புகிறேன் என அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in