LATEST NEWS
அம்மாடியோ ஒரு படத்தில் நடிக்க இத்தனை கோடியா?…. சம்பளத்தை உயர்த்திய சத்யராஜ்…. எவ்வளவு தெரியுமா…..???
தமிழ் சினிமாவில் தற்போது வரை சிறந்த நடிகராகவும் வில்லனாகவும் கலக்குபவர் நடிகர் சத்யராஜ். இவர் பல வகையான திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் நடித்துள்ளார். அவர் அந்த காலத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் கொடி கட்டி பறந்தவர். தற்போதும் கூட பல படங்களில் நடித்து வருகிறார். ஆனால் அப்போது இருந்த நடிப்பின் வலிமை இப்போதும் சத்யராஜ் நடிப்பில் உள்ளது.
சத்யராஜுக்கு ஒரு மகளும் உள்ளார். படித்து முடித்து சில மாதங்களிலேயே இந்தியாவிலுள்ள டாப் நியூட்ரிஷன் ஒருவர்களில் மாறிவிட்டார் சத்யராஜ் மகள் திவ்யா. சத்யராஜ் மகன் சிபிராஜ் தனது தந்தையைப் போலவே சினிமாவில் கலக்கி வருகிறார். இதனிடையே அண்மையில் சத்யராஜ் நடிப்பில் வெளியான லவ் டுடே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது.
இந்தநிலையில் நடிகர் சத்யராஜ் தான் நடிக்கும் படங்களுக்கு இரண்டு கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ப்ரின் திரைப்படத்தில் நடிப்பதற்கு கூட இரண்டு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார்.
