அந்த உடையில் ஓவர் கிளாமர் காட்டி…. டாப் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்…. பார்த்ததும் ஷாக்கான ரசிகர்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அந்த உடையில் ஓவர் கிளாமர் காட்டி…. டாப் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்…. பார்த்ததும் ஷாக்கான ரசிகர்கள்….!!!!

Published

on

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ஏழு வருடங்களுக்கு முன்பே காக்கா முட்டை திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தொகுப்பாளராக மீடியாவிற்குள் நுழைந்த ஐஸ்வர்யா ராஜேஷ் பல அவமானங்கள் மற்றும் கடின உழைப்பை கடந்து இன்று முன்னணி நடிகையாக வளம் வருகிறார். இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

கிளாமரை காட்டாமல் நல்ல குடும்பப் பெண்ணாக படங்களில் நடித்து வருவதால் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார். இவரின் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வடசென்னை. அந்தப் படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் நடித்த கனா திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

Advertisement

இதனிடையே சமீப காலமாக கிளாமர் ஆடை அணிந்து போட்டோ சூட் நடத்தி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது வெளிநாட்டில் குட்டையான ஆடை அணிந்து டாப் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் விதமாக புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Aishwarya Rajesh இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@aishwaryarajessh)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in