LATEST NEWS
லைவ் சேட்டில் அந்த புகைப்படத்தை கேட்ட நபர்…. அந்த வார்த்தை கூறி பதிலடி கொடுத்த நடிகை அனுபாமா…. அப்படி என்ன சொன்னார் தெரியுமா…..????
மலையாளத்தில் வெளியான ப்ரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இந்தத் திரைப்படம் மலையாளத்தில் வெளியானாலும் உலகம் முழுவதும் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் நாயகியாக அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன், தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். ஆனால் அதற்குப் பிறகு பட வாய்ப்புகள் எதுவும் தமிழில் அதிக அளவு கிடைக்காத நிலையில் தெலுங்கு மற்றும் கன்னடாம உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்க தொடங்கினார்.
தெலுங்கில் இவர் நடித்த தேஜ் ஐ லவ் யூ, உன்னடி ஒகடே சிந்தகி உள்ளிட்ட படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவியதால், இவருடைய கவர்ச்சிக்கு சில படங்கள் கைவசம் உள்ளன. இவர் நடிப்பில் தமிழில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தள்ளி போகாதே. எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.
இதனிடையே சில வருடங்களுக்கு முன்பு லைவ் சாட்டில் ரசிகர்களிடம் அவர் பேசி உள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் பிகினி புகைப்படத்தை அவரிடம் கேட்க அதற்கு அனுபாமா கண்டிப்பாக அனுப்புகிறேன் உங்கள் வீட்டு அட்ரஸ் அனுப்புங்க எனக்கு ஒரு பதிலடி கொடுத்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
