LATEST NEWS
43 வயதிலும் இப்படி இருக்காங்களே?…. சூப்பர் ஸ்டாருடன் நெருக்கமாக செல்பி எடுத்த நடிகை மாளவிகா மேனன்…. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்தவர் தான் நடிகை மாளவிகா மேனன். இவர் உன்னை தேடி என்ற திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம், வசூல்ராஜா எம்பிபிஎஸ் , அய்யா, திருட்டுப் பயலே உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். கிளாமரில் ரசிகர்களை மிரட்டி வந்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகளைப் பெற்ற இவர் உடல் எடையை அதிகரித்து காணப்பட்ட நிலையில் கிளமெரில் 43 வயதில் ரசிகர்களை வாய்ப்பிழக்க வைக்கும் புகைப்படங்களை அண்மையில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் கோல்மால் திரைப்படத்தில் பத்து வருடங்கள் கழித்து ரீ என்ட்ரி கொடுத்துள்ள மாளவிகா மேனன் இசையமைப்பாளர் தேவாவின் கச்சேரிக்கு சென்றுள்ளார்.
அந்தக் கச்சேரியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட நிலையில் சூப்பர் ஸ்டாருடன் மாளவிகா செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
