“அவ இத பாத்தா கொன்னுடுவா”…. 2 மாசத்துல பொண்டாட்டிக்கு பயந்து நடுங்கும் ரவீந்தர்…. இணையத்தில் வைரலாகும் பதிவு….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அவ இத பாத்தா கொன்னுடுவா”…. 2 மாசத்துல பொண்டாட்டிக்கு பயந்து நடுங்கும் ரவீந்தர்…. இணையத்தில் வைரலாகும் பதிவு….!!!!

Published

on

சின்னத்திரை சீரியல் நடிகைகளில் ஒருவராக ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை மகாலட்சுமி. இவர் கடந்த செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவிந்தரை இரண்டு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் திடீரென நடந்த நிலையில் பல சர்ச்சைக்குள்ளானது. அதுமட்டுமல்லாமல் பல விமர்சனங்களும் எழுந்த நிலையில் இவை அனைத்தையும் கண்டு கொள்ளாத ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தங்கள் வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர்.

அதே சமயம் ரவீந்தர் உடல் எடையை குறைப்பதற்கு மகாலட்சுமி தினமும் பல கட்டுக்கோப்பான உணவுகளை மட்டும் கொடுத்து வருகிறார். இதனிடையே சமீபத்தில் மகாலட்சுமி வயிற்றைப் பார்த்து கர்ப்பமாக இருக்கிறார் என செய்தி வைரலான நிலையில் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவுட்டிங் சென்று சாப்பாடு சாப்பிடும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்தனர்.

Advertisement

இந்நிலையில் ரவீந்தர் தான் வளர்த்து வரும் மைலோ நாய் தனது வயிற்றில் படுத்திருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, நான் வாட்டர் பெட் இல்லை, அவ பார்த்தா கொன்னுடுவா, உன்னை இல்ல என்ன கொன்னுடுவா என பயத்துடன் ஒரு பதிவை பகிர்ந்து உள்ளார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் பொண்டாட்டி மேல இவ்வளவு பயமா என கமாண்ட் செய்து பதிவை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Ravindar Chandrasekaran இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@ravindarchandrasekaran)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in