க்யூட்டான லுக்கில் கிளாமர் உடையில்…. ரசிகர்களை சொக்க வைக்கும் நடிகை பூஜா ஹெக்டே…!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

க்யூட்டான லுக்கில் கிளாமர் உடையில்…. ரசிகர்களை சொக்க வைக்கும் நடிகை பூஜா ஹெக்டே…!!!!

Published

on

தமிழில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன் பிறகு அவர் நடித்த படங்கள் அனைத்தும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தன. முகமூடி படத்தை தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் தளபதி விஜய் உடன் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து தமிழில் மீண்டும் என்ட்ரி கொடுத்தார். அடுத்ததாக சூர்யா நடிக்க இருக்கும் படத்தில் இவர் கதாநாயகியாக நடிக்க கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. அந்தப் படம் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே ஹிந்தியில் புதிதாக உருவாகி வரும் திரைப்படத்தில் சல்மான் கான் உடன் இணைந்து நடித்து வருகின்றார். இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது ரசிகர்களை மயக்கும் படியான லேட்டஸ்ட் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Pooja Hegde இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@hegdepooja)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in