நடிகை கஸ்தூரிக்கு இவ்வளவு பெரிய மகனா?…. அவரே வெளியிட்ட க்யூட் புகைப்படங்கள் இதோ….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை கஸ்தூரிக்கு இவ்வளவு பெரிய மகனா?…. அவரே வெளியிட்ட க்யூட் புகைப்படங்கள் இதோ….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கஸ்தூரி. இவர் தமிழ் மட்டுமல்லாமல் பல தென்னிந்திய மொழி படங்களில் நடித்துள்ளார். அதேசமயம் 1992 ஆம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் அழகி போட்டியில் கலந்து கொண்டு பட்டம் வென்றார். இவரின் நடிப்பில் வெளியான ஆத்தா உன் கோவிலிலே,செந்தமிழ் பாட்டு மற்றும் ராசாத்தி வரும் நாள் உள்ளிட்ட பல திரைப்படங்கள் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன.

இப்படி சினிமாவில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் சக்கரவர்த்தி என்ற திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் கால் பதித்துள்ளார். அதே சமயம் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது அவரின் மகனோடு சேர்ந்து எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Kasthuri Shankar இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@actresskasthuri)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in