LATEST NEWS
சிங்கிள் பீஸ் உடையில் புகைப்படம் வெளியிட்ட நடிகை அனன்யா பாண்டே…. வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்….!!!!
தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை அனன்யா பாண்டே. இவர் Student of the year 2 என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகி ஒரு சில படங்களில் கமிட் ஆனார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த லைகர் திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.
தற்போது இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் ட்ரீம் கேர் டு திரைப்படத்தில் தற்போது நடித்து வருகின்றார். இது ஒரு பக்கம் இருக்க மறுப்பாக்கம் ரசிகர்களை வாய்ப்பிழக்கும் படியான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். தற்போது பிகினி உடையில் ரசிகர்களை மயக்கும்படியான புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
