பாரதி கண்ணம்மா குழந்தைகளுடன் மரண குத்தாட்டம் போட்ட தாமரைச்செல்வி…. இணையத்தை தெறிக்க விடும் வீடியோ….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பாரதி கண்ணம்மா குழந்தைகளுடன் மரண குத்தாட்டம் போட்ட தாமரைச்செல்வி…. இணையத்தை தெறிக்க விடும் வீடியோ….!!!!

Published

on

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தெருக்கூத்து கலைஞர் தாமரைச்செல்வி தற்போது திரைப்பட நடிகையாக மாறியுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மற்றும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறப்பாக விளையாடிய இவர் தனக்கு ஏகப்பட்ட குடும்ப பிரச்சனை மற்றும் கடன்கள் இருந்தும் பிக் பாஸ் வழங்கிய பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே செல்லாமல் மற்ற போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் விளையாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

பிக் பாஸ் விளையாட்டை கில்லி போல் விளையாடினார்.பெரிதாக எந்த ஒரு அவப்பெயரும் இல்லாமல் வெளியே வந்த தாமரைச்செல்வி பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் தன்னுடைய கணவருடன் நடனமாடி ஃபைனல் வரை சென்றார். தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி கொண்டிருக்கிறார். இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் தாமரை அங்கு மரணம் குத்தாட்டம் போட்டு உள்ளார். பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் இரண்டு குழந்தைகளுடன் அவர் நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Thamarai Selvi இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@thamaraiselvisarathy_official)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in