LATEST NEWS
இவங்கதான் நீயா நானா கோபிநாத்தின் அம்மாவா?…. முதன்முறையாக அவரே வெளியிட்ட வீடியோ (உள்ளே)….!!!!
விஜய் டிவியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் புதிய புதிய தலைப்பில் ஒளிபரப்பாகி வருகிறது. பல வருடங்களாக வெற்றிப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது இந்த நிகழ்ச்சி. அதற்கு மிகப்பெரிய காரணம் என்னவென்றால் நீயா நானா நிகழ்ச்சியின் ஆங்கர் கோட் கோபிநாத் என்று சொல்லலாம். மொத்த நிகழ்ச்சியையும் தனது கட்டுக்குள் வைத்து பிரமிக்க வைக்கும் வகையில் நடத்துவார்.
இதனிடையே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நல்லதா நாலு விஷயம் பேசுவோம் என சொல்லி அவர் மற்றவர்களுக்கு அட்வைஸ் செய்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.அதே சமயம் அவரின் பர்சனல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். அவ்வகையில் தற்போது தனது அம்மா புகைப்படத்தை முதன்முறையாக அவர் வெளியிட்டுள்ள நிலையில் இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் இவங்க தான் உங்க அம்மாவா என கேட்டு அந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
