LATEST NEWS
42 வயதிலும் கவர்ச்சியில் தாராளம் காட்டும் நடிகை கிரண்…. ரசிகர்களை ஜொள்ளுவிட வைக்கும் கிளாமர் கிளிக்ஸ்…!!!
தமிழ் சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாகவும் முன்னணி நடிகையாகவும் வளம் வந்தவர் தான் நடிகை கிரண் ரத்தோட். இவர் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்த நிலையில் அடுத்தடுத்து வின்னர் மற்றும் வில்லன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தவர்.
பின்னர் இவருக்கு தமிழில் வாய்ப்பு கிடைக்காமல் போன நிலையில் ஆளை அடையாளம் தெரியாத அளவிற்கு காணாமல் போனார். அதன் பிறகு மீண்டும் முத்தின கத்திரிக்காய், ஆம்பள,இளமை ஊஞ்சல் மற்றும் சகுனி உள்ளிட்ட திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரீ என்ட்ரி கொடுத்தார். இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவ்வாறு அடிக்கடி கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது ஓவர் கிளாமர் லுக்கில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
