4 நிமிடம் 10ற்கும் மேற்பட்ட லிப் லாக்… “முத்தம் தர்ஷன் பிரிய காரணமான”… வீடியோ இதுவா…? – cinefeeds
Connect with us

LATEST NEWS

4 நிமிடம் 10ற்கும் மேற்பட்ட லிப் லாக்… “முத்தம் தர்ஷன் பிரிய காரணமான”… வீடியோ இதுவா…?

Published

on

தற்போது தமிழ் நாட்டில் ட்ரெண்டிங்கில் இருப்பது தர்ஷன் மற்றும் சனம் ஷெட்டி இவர்களின் காதல் விவகாரம் தான் இருவரும் காதலித்து வந்தனர் சமீபத்தில் ஏற்பட்ட வேறுபாட்டால் தற்போது பிரிந்துள்ளனர்.

சனம் ஷெட்டி தர்ஷன் தன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று பழகி தற்போது ஏமாற்றிவிட்டார் என்று மீடியாக்களில் பரபரப்பு பேட்டி மற்றும் காவல் துறையில் அடுக்கடுக்கான புகார்களை அளித்து வருகிறார்.

Advertisement

பதிலுக்கு தர்ஷனும் சனம் ஷெட்டி செய்த மனரீதியான பாதிப்பு மற்றும் செய்துவரும் துரோகம் போன்றவகைளை கொண்டு பதிலளித்து வருகிறார்.

இந்தநிலையில் சனம் ஷெட்டி நடித்த எதிர்வினையாற்று என்ற படத்தின் ப்ரோமோ பாடல் தற்போது வெளியிட்டுள்ளனர். அதில் 4நிமிட பாடலில் சுமார் 10ற்கும் மேற்பட்ட லிப் லாக் கட்சியிகளில் நடித்துள்ளார். இதனால் சனம் மற்றும் தர்ஷன் பிரிவதற்கு காரணமாக இருக்கலாம் என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in