Uncategorized
சனம் ஷெட்டி தர்ஷன் வழக்கில்’… “ஏற்பட்ட சிக்கல் நீதிமன்றம் அறிவித்த உத்தரவு”…?
சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ்-3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தர்ஷன் இவர் மீது இவரின் காதலி பிரபல மடல் அழகி சனம் ஷெட்டி கடந்த ஒருவாரமாக மீடியாக்களில் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டார் என்று பரப்பரப்பு தகவல் வெளியிட்டார்.
அதன் படி போலீசில் புகார் அளித்துள்ளார் அதில் தானும் தர்ஷனும் காதலித்து வந்தோம் இந்தநிலையில் எங்களுக்குள் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டது அப்போது தான் பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்து அதும் நான் தான் வாங்கி கொடுத்தேன் தற்போது என்ன திருமணம் செய்யமறுக்கிறார் என்று புகார் மனுவில் அளித்திருந்தார்.
இதற்க்கு பதிலளித்த தர்ஷன் சனம் ஷெட்டி அவரின் முன்னாள் காதலருடன் ஒரே அறையில் தங்கிருந்தார் மேலும் முறையற்ற
பழக்க வழக்கம் போன்றவை என்னை மனரீதியாக பதியுள்ளது என்று கூறினார்.
சனம் ஷெட்டி தொடுத்த வழக்கில் தர்ஷனுக்கு முன் ஜாமின் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது மேலும் சனம் ஷெட்டியின் வழக்கறிஞர் இந்த வழக்கு தீர்ப்பில் தர்ஷனுக்கு கிட்ட தட்ட 7 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் கூறியுள்ளார்.
