Uncategorized
3 வருடம் உறவு கொண்ட தோழிகள்.. “ஆணாக மாறி தன் தோழியை திருமணம்”.. ‘செய்துகொண்ட பெண்’..?

ஒடிசா மாநிலம் மல்கங்கிரி மாவட்டத்தில் கடந்த மூன்று வருடங்களாக பழகிவந்த இரு தோழிகள் ஒருவருக்கு ஒருவர் மிகவும் நெருக்கமாக பழகிவந்தனர் பின்னர் இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலைசெய்து வந்தனர். பின்னர் அந்த நட்பு காதலாக மாறியது.
இதனால் இருதோழிகளில் ஒரு தோழி ஆணாக மாற முடிவெடுத்தார். அதன் படி ஒரு பெண் கடந்த ஜூலை மதம் டெல்லியில் உள்ள பிரபல மருத்துவமனையில் ரூபாய் 7லட்சம் செலவில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஒரு ஆணாக அவதரித்தார்.
நடந்த அனைத்தையும் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தினார் பெற்றோர்களும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத நிலையில் பெற்றோர்கள் முன்னிலையில் இரு தோழிகளும் திருமணம் செய்துகொண்டனர் உலகத்திலே ஒரு பெண் ஆணாக மாறி ஒரு பெண்ணை திருமணம் செய்துவைத்து இதுவே முதல் முறை என்று எல்லோரும் அதிர்ச்சியடைந்து வருகிறார்கள் மேலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.