14 வயது சிறுமியை “கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்த இளைஞர்”.. இதில் எந்தவித தப்பும் இல்லை… ‘நீதிமன்ற தீர்ப்பு.. கொந்தளிக்கும் மக்கள்’.. - cinefeeds
Connect with us

Uncategorized

14 வயது சிறுமியை “கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்த இளைஞர்”.. இதில் எந்தவித தப்பும் இல்லை… ‘நீதிமன்ற தீர்ப்பு.. கொந்தளிக்கும் மக்கள்’..

Published

on

பாகிஸ்தான் சிறுபான்மை கிறிஸ்த்துவ பெண் ஹுமா என்ற 14வயது பெண்ணை அப்துல் ஜாபர் என்பவர் கடந்த வருடம் கடத்தி சென்று கிருஸ்துவ மதத்தில் இருந்து முஸ்லீம் மதத்திற்கு மாற்றி கட்டாய திருமணம் செய்துள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் பாகிஸ்தானில் உள்ள சிந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்தவழக்கை விசாரித்த நீதிபதி சிறுமி ஹுமா இன்னும் திருமணம் வயதாகவில்லை ஆனால் அவர் வயதிற்கு வந்து மாதவிடாய் அடைந்ததால் இஸ்லாமிய மதப்படி ஒரு பெண் பருவம் அடைந்தாலே அவள் திருமணத்திற்கு ஏற்ற பெண் அதன் படி இதில் எந்தவித தவறும் இல்லை என்று நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்கள்.

Advertisement

இதனை கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் என்ன கொடுமை இது என்று புலம்பிவருகிறார்கள் மேலும் இந்த வழக்கை மேல்விசாரணைக்க உயர் நீதிமன்றத்தில் மேல்முறையிட்டுக்கு செய்யப்போவதாக சிறுமியின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

இந்த தீர்ப்பை எதிர்க்கும் வகையில் உலக மனிதஉரிமை கழகம் குரல் கொடுத்து வருகிறது. பல்வேறு நாட்டில் இருக்கும் பெண்கள் பாதுகாப்பு தன்னார்வலர்கள். இந்த தீர்ப்பை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement