Uncategorized
‘புதிய அவதாரம் எடுத்த VJமணிமேகலை’…. “தற்போது வெளிவந்த வீடியோ குவியும்”…. ரசிகர்களின் ஆதரவு..?
சன் மியூசிக் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றியவர் தான் மணிமேகலை மிகவும் பிரபலம் அடைந்தார் அதன் பின்னர் ஹுசைன் என்பவரை காதலித்து வந்தார். இந்த காதல் விவகாரம் மணிமேகலை பெற்றோர்களுக்கு தெரியவந்த்தை அடுத்து மகள் காதலிக்கும் நபர் முஸ்லீம் என்பதால் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டனர். இந்தநிலையில் பெற்றோர்கள் இவரை ஒதுக்கி வைத்தனர்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மணிமேகலை நான் பெற்றோர்கள் எதிர்பார்த்தபடி நல்ல நிலைமைக்கு வந்தவுடன் நேரில் சென்று அவர்களுடன் பேசுவேன் என்று கூறிருந்தார்.
Teaser of my முதல் பட்டிமன்றம்🐒 sneak peak😄வணக்கம் மட்டுமே 10 நிமிஷமா சொல்லிட்ருந்தேன் 🤪1st tym debate show pesuna experience 🎤in front of Gnanasambandham ayya Avargal& மதுரை மக்கள்💛Topic : காதலா ?கலையா ?
Namma obviously indha love pakkam than 😀🐒Full video on Next Sun👍 pic.twitter.com/pfblukVatk— MANIMEGALAI (@iamManimegalai) February 2, 2020
இந்தநிலையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வந்த மணிமேகலை தற்போது பட்டி மன்ற பேச்சாளராக மாறியுள்ளார். அதனால் தற்போது மதுரை பட்டி மன்றத்தில் பேசிய வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகிவருகிறது மேலும் பேச்சை கேட்டு ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறிவருகிறார்கள்.
