கத்தியபடி பதறி அடித்துக் கொண்டு ஓடிய நடிகை கீர்த்தி சுரேஷ்….. வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கத்தியபடி பதறி அடித்துக் கொண்டு ஓடிய நடிகை கீர்த்தி சுரேஷ்….. வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் இளைஞர்களின் கனவு கன்னியான நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் முதல் முதலாக இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட நடிகையர் திலகம் என்ற திரைப்படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக வென்ற கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

Advertisement

அதன் மூலம் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. தற்போதைய கீர்த்தி சுரேஷ் மாமன்னன் மற்றும் சைரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான தசரா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கிளாமர் லுக்கிற்கு மாறி ரசிகர்களை வாய்ப்பிழக்க வைத்து வரும் கீர்த்தி சுரேஷ் படபிடிப்பில் கத்தியபடி ஓடி காரில் ஏறிய வீடியோ ஒன்றை அவரே பகிர்ந்து உள்ளார்.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் என்ன ஆச்சு கீர்த்திக்கு என கருத்துக்களை தெரிவித்து வீடியோவை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Keerthy Suresh இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@keerthysureshofficial)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in