கணவர் மற்றும் செல்ல மகளுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படங்களை…. வெளியிட்ட ஆர்யா மனைவி சாயிஷா….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கணவர் மற்றும் செல்ல மகளுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படங்களை…. வெளியிட்ட ஆர்யா மனைவி சாயிஷா….!!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம்  வருபவர் நடிகர் ஆர்யா. இவரின் நடிப்பில்  வெளியான குத்து சண்டையை மையப்படுத்திய சார்பட்டா பரம்பரை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வெற்றியை தேடி தந்தது.

அதனை தொடர்ந்து இறுதியாக வெளியான கேப்டன் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்த திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

Advertisement

இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகை சாய்ஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நடிகை சாய்ஷா வனமகன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

Advertisement

அதனை தொடர்ந்து ஆர்யாவுடன் இணைந்து கஜினிகாந்த் மற்றும் காப்பான உள்ளிட்ட திரைப்படங்களை நடித்தார்.

அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில் 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

Advertisement

பின்னர் இவர்களுக்கு 2021 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. தங்களின் செல்ல மகளுக்கு தூய்மை என்ற பொருள் கொண்ட அரியனா என அழகான பெயரை சூட்டியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஆர்யா படங்களில் பிசியாக நடித்து வர மறுபக்கம் சாயிஷா குழந்தையை கவனித்துக் கொள்வதில் முழு கவனம் செலுத்திக்கொண்டு அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் பகிர்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

Advertisement

தற்போது தனது மகளுடன் ஆர்யா மற்றும் சாயிஷா தம்பதியினர் எடுத்துக்கொண்ட சில அழகிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in