இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் தெரியுமா?…. இவங்கதான் சந்திரமுகி பட பிரபலம்…. புகைப்படம் இதோ….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் தெரியுமா?…. இவங்கதான் சந்திரமுகி பட பிரபலம்…. புகைப்படம் இதோ….!!!

Published

on

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கங்கான ரணாவத். இவர் தற்போது சந்திரமுகி 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவர் நடித்த பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 10ம் தேதி உலகம் முழுவதும் உடன்பிறப்புகள் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் பிரபலங்கள் பலரும் அவர்களின் சகோதர சகோதரிகளின் புகைப்படங்களை வெளியிட்டனர். அவ்வகையில் நடிகை கங்கனா அவரின் உடன் பிறந்தவர்கள் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Advertisement

சிறுவயதில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட நிலையில் அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. சிறுவயதில் டாம் அண்ட் ஜெரி போல அடித்துக் கொண்டாலும் தற்போது வளர்ந்த பிறகு தான் எல்லாம் புரிகிறது, உடன்பிறப்புகள் இருப்பது எவ்வளவு ஸ்பெஷல் என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது அவர் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு உள்ளிட்ட பலரும் அந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in