திடீரென உடல் எடை குறைத்து மெலிந்து போன நடிகர் விக்ரம்…. லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திடீரென உடல் எடை குறைத்து மெலிந்து போன நடிகர் விக்ரம்…. லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விக்ரம். ஒரு திரைப்படத்தின் கதைக்காக எந்த எல்லைக்கும் தன்னை வருத்திக் கொண்டு நடிப்பதில் வல்லவர். அப்படி இவர் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது தங்கலான் திரைப்படத்தின் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதே சமயம் இவர் நடிப்பில் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியாக உள்ளது.

Advertisement

பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் பிரமோஷனுக்காக ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி மற்றும் திரிஷா அனைவரும் இந்தியா முழுவதும் பல நகரங்களில் சுற்றுப்பயணம் சென்று வருகிறார்கள். கோயம்புத்தூர் சென்றுள்ள பொன்னியின் செல்வன் பட குழு புகைப்படத்தை விக்ரம் தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

அந்த புகைப்படத்தில் ஐ படத்தில் உடல் எடையை குறைத்து எப்படி மெலிந்து போன தோற்றத்தில் இருந்தாரோ அதனைப் போலவே தற்போது தங்களான் திரைப்படத்திற்காக விக்ரம் உடல் எடையை குறைத்து மெலிந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in