பிரபல நடிகர் கிரேஸி மோகனின் மனைவி திடீர் மரணம்…. திரையுலகினர் உருக்கமான இரங்கல்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல நடிகர் கிரேஸி மோகனின் மனைவி திடீர் மரணம்…. திரையுலகினர் உருக்கமான இரங்கல்….!!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து திகழ்ந்து கொண்டிருப்பவர்தான் நடிகர் கிரேசி மோகன். இவர் தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரும் மேடாக நாடக கலைஞரும் ஆவார். 1929 ஆம் ஆண்டு கிரேஷன்ஸ் என்ற நாடக நிறுவனம் ஒன்றைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வந்தார்.

அதுமட்டுமல்லாமல் 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் வசன எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். தமிழில் இதுவரை 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் 100க்கும் மேல் சிறுகதைகளையும் எழுதி உள்ளார். தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது.

Advertisement

இவ்வாறு பல புகழுக்குரிய இவர் நளினி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் அர்ஜுன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கிரேசி மோகன் சில வருடங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் காலமானார். இதனைத் தொடர்ந்து இன்று அவரின் மனைவி நளினி காலமானார் என்ற செய்தி வெளியாகி உள்ளது. அவரின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in