சீதாராமன் பட நடிகை மிருணாள் தாகூரின் முழு குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?…. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சீதாராமன் பட நடிகை மிருணாள் தாகூரின் முழு குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?…. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

Published

on

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை மிருணாள் தாகூர். ஹிந்தி, மராத்தி,தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சீதாராமன் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என பழமொழிகளிலும் வெளியானது.

ராஷ்மிகா மந்தனாவுக்கு போட்டியாக இந்த திரைப்படத்தில் மிருணால் தாகூர் நடித்த அசத்தி இருந்தார்.இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.தெலுங்கில் அதிக பட வாய்ப்புகளை பெற்று வரும் இவர் தற்போது நான்கு படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

Advertisement

சீதாராமன் திரைப்படத்தின் மூலம் பிரபலமான இவர் துல்கர் சண்முகனுக்கு ஜோடியாக நடித்து பாராட்டுகளை பெற்றார். இந்தத் திரைப்படத்தில் இவர் தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தி இருந்தார்.ஃபேஷன் டிசைன் கவுன்சிலிங் ஆப் இந்தியா மற்றும் லக்ஷ்மி ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த விழாவில் அவரின் அலங்கார உடை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது அவர் தனது தாய், தந்தை மற்றும் உடன் பிறந்தவர்களுடன் எடுத்துக் கொண்ட ஒரு அழகிய புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in