அந்த மாதிரி உடையில் இளசுகளின் தூக்கத்தை கெடுக்கும் நடிகை ஹன்சிகா…. லேட்டஸ்ட் போட்டோ ஷூட்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அந்த மாதிரி உடையில் இளசுகளின் தூக்கத்தை கெடுக்கும் நடிகை ஹன்சிகா…. லேட்டஸ்ட் போட்டோ ஷூட்…!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளின் பட்டியலில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அதன் பிறகு மான் கராத்தே மற்றும் வேலாயுதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இவருக்கு தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Advertisement

இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் உடல் எடையை அதிகரித்ததால் பட வாய்ப்பு இல்லாமல் போன இவர் உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் எடையை குறைத்தார்.

அதன் பிறகு ஒல்லியாக மாறிய இவருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Advertisement

இதனிடையே சமீபத்தில் சோஹைல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் சென்று பிசியாக இருந்த ஹன்சிகா தன் திருமணத்தின் வீடியோவை ஹாட் ஸ்டாரில் சமீபத்தில் வெளியிட்டார்.

இந்நிலையில் திருமணமான பிறகும் கிளாமர் குறையாமல் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.

Advertisement

அவ்வகையில் தற்போது மாடர்ன் உடையில் ரசிகர்களை மயக்கும் கவர்ச்சி புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in