சிகப்பு நிற புடவையில் ரசிகர்களை மயக்கும்… பவி டீச்சரின் அழகிய க்யூட் புகைப்படங்கள்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சிகப்பு நிற புடவையில் ரசிகர்களை மயக்கும்… பவி டீச்சரின் அழகிய க்யூட் புகைப்படங்கள்….!!!

Published

on

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளின் ஒருவராக இருப்பவர்தான் நடிகை பிரிகிடா. யூடியூபில் ஒளிபரப்பாகி வந்த வெப் சீரிஸ் ஆகா கல்யாணம் டிவி சீரியல்களை விட ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தத் தொடரில் பவி டீச்சர் ஆக நடித்தவர் தான் பிரகிடா. பிரேமம் மலர் டீச்சருக்கு பிறகு அதிகமான ரசிகர்கள் இருப்பது பவி டீச்சருக்கு தான்.

அது மட்டுமல்லாமல் இப்படி ஒரு அத்தை மகள் தனக்கு இல்லையே என்று இளைஞர்களும் வருத்தப்பட்டு வருகிறார்கள். இவரின் ஒவ்வொரு அசைவையும் ரசிகர்கள் இணையத்தில் வைரலாகி கலக்கிக் கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக 90ஸ் கிட்ஸ் மீம்ஸ்களில் அதிகம் இடம் பெறுவது பவி டீச்சர் தான்.

Advertisement

இவர் மாஸ்டர் திரைப்படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே சமயம் முகின் ராவ் நடித்த வேலன் திரைப்படத்திலும் இவர் நடித்தார். பிறகு பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் திரைப்படத்தில் கதாநாயகி மற்றும் உதவி இயக்குனராக இவர் பணியாற்றியுள்ளார்.

இவர் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது க்யூட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.

Advertisement

தற்போது அவர் புடவையில் ரசிகர்களை மயக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in