“ஹேய் பொண்டாட்டி”…. 11- வது திருமண நாளில் தனது மனைவிக்கு அழகான பதிவு போட்ட நடிகர் பிரசன்னா….!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஹேய் பொண்டாட்டி”…. 11- வது திருமண நாளில் தனது மனைவிக்கு அழகான பதிவு போட்ட நடிகர் பிரசன்னா….!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சினேகா. இவர் தமிழ் சினிமாவிற்குள் என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் பல திரைப்படங்களில் நடித்தும் வரவேற்பு கிடைக்காத நிலையில் விஜய்க்கு ஜோடியாக வசீகரா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.

இவரின் சிரிப்புக்கு இன்றுவரை மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. இந்நிலையில் நடிகை சினேகா பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக இவர்கள் விவாகரத்து குறித்த வதந்திகள் பரவி வரும் நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அடிக்கடி பல புகைப்படங்களை சினேகா இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில் தங்களது 11-வது திருமண நாளை முன்னிட்டு சினேகாவிற்கு பிரசன்னா ஒரு பதிவு போட்டுள்ளார். அந்தப் பதிவில் ஹேய் பொண்டாட்டி என்று செல்லமாக குறிப்பிட்ட அவர் பகிர்ந்து உள்ள பதிவு தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Prasanna_actor இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@prasanna_actor)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in