நடிகர் விக்ரம் மகளின் திருமணத்தில் அதிதி ஷங்கர்…. இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படம் இதோ….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் விக்ரம் மகளின் திருமணத்தில் அதிதி ஷங்கர்…. இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படம் இதோ….!!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விக்ரம். இவர் ஒரு திரைப்படத்திற்காக தன்னுடைய உடலை வருத்தி உருமாறி நடிக்க கூடியவர். இவர் நடிப்பில் வெளியான சேது, காசி, அன்னியன், தெய்வத்திருமகள், ஐ, கடாரம் கொண்டான் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இதனை விக்ரம் நிரூபித்துள்ளார்.

கடந்த வருடம் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியான நிலையில் அந்த திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

இதனிடையே நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவிற்கு கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது இந்த தம்பதிகளுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை உள்ளது. விக்ரம் தனது மகளின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தினார்.

அந்த திருமணத்தில் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட நிலையில் இயக்குனர் சங்கர் தனது குடும்பத்துடன் திருமணத்திற்கு வந்துள்ளார். அந்த புகைப்படத்தில் தற்போது வளர்ந்து வரும் நடிகையான அதிதி சங்கர் உள்ளார். இதுவரை பலரும் பார்த்திடாத இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in