பாரிஸில் லிப் கிஸ் கொடுத்து திருமண நாளை கொண்டாடிய ஆதி – நிக்கி கல்ராணி தம்பதி…. வைரலாகும் கியூட் புகைப்படங்கள்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பாரிஸில் லிப் கிஸ் கொடுத்து திருமண நாளை கொண்டாடிய ஆதி – நிக்கி கல்ராணி தம்பதி…. வைரலாகும் கியூட் புகைப்படங்கள்…!!!

Published

on

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை நிக்கி கல்ராணி.

பெங்களூரை சேர்ந்த மாடல் அழகியான இவர் ஜி வி பிரகாஷ் நடிப்பில் தமிழில் வெளியான டார்லிங் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

Advertisement

தனது முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றதால் அடுத்தடுத்து தொடர்ந்து மரகத நாணயம், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் மற்றும் மொட்டை சிவா கெட்ட சிவா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இவருக்கு என்ன தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட முள்ளிட்ட பல்வேறு மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

Advertisement

இவர் தன்னுடன் மரகத நாணயம் திரைப்படத்தில் நடித்த ஆதியை காதலித்து கடந்த வருடம் மே 18 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு இவர் இருவரும் தங்கள் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisement

இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

சமீபத்தில் கூட இருவரும் ஹனிமூன் சென்ற புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்தனர்.

Advertisement

இந்நிலையில் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி தம்பதி தங்களின் முதல் திருமண நாளை பாரிஸில் ஈபில் டவர் முன்பு லிப்லாக் கிஸ் கொடுத்து கொண்டாடியுள்ளனர்.

அது தொடர்பானபுகைப்படங்கள்  தற்போது இணையத்தில் வைரல் ஆகி வர ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in