சென்ற வாரத்தில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல் எந்த சீரியல் தெரியுமா?.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

சென்ற வாரத்தில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல் எந்த சீரியல் தெரியுமா?..

Published

on

சின்னத்திரை சீரியல்களுக்கென்றே  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. அந்த வகையில் சின்னத்திரை சீரியல்களில் டிஆர்பியானது இணையத்தில் வெளியாகிய கலக்கிக் கொண்டிருக்கிறது.  அப்படி   சென்ற வாரத்தில் டாப் 10 இடத்தை பிடித்த டிவி சீரியகலை பற்றி  இதில் காண்போம்.

1.கயல்:

Advertisement

சன் டிவியில் ஒளிபரப்பாகும்   சீரியல் கயல். இந்த சீரியலானது தந்தையை இழந்த குடும்பத்தின் அணைத்து குடும்ப பொறுப்புகளையும் சுமக்கும் கயல் என்ற பெண்ணை மையப்படுத்தி எழும் பிரச்சனைகளையும் நிகழ்வுகளையும் மையாக கொண்டு இந்த சீரியலானது எடுக்கப்படுகிறது தற்போது இந்த சீரியல்தான் டிஆர்பி-யில்  1-வது இடத்தை பிடித்துள்ளது.

2.வானத்தை போல:

Advertisement

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் வானத்தை போல. இந்த சீரியலானது ஒரு அண்ணன் தங்கையின் பாசத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட சீரியல் ஆகும். தற்போது இந்த சீரியல் ஆனது டிஆர்பி-யில்  2-வது இடத்தை பிடித்துள்ளது.

3.சுந்தரி:

Advertisement

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்  சுந்தரி இந்த சீரியலானது சுந்தரி என்ற கறுப்பு நிறம் கொண்ட கிராமத்து பெண், தனது தோல் நிறம், அவரது பாரம்பரிய தோற்றத்திற்கு எதிராக வரும் கேலி கிண்டல் மற்றும் அவமானங்களுக்கு எதிராக எப்படி போராடுகிறாள் என்பது கதை அமைந்துள்ளது.  இந்த சீரியலானது டிஆர்பி-யில் 3-வது இடத்தை பிடித்துள்ளது.

4. இனியா:

Advertisement

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் இனியா இந்த சீரியலானது .இந்த தொடரின் கதாநாயகி இனியா மிகவும் சுட்டி பெண். துருதுரு என்று ஏதாவது ஒரு விஷயங்களை செய்து கொண்டிருப்பார். இவர் நல்லதுக்காக சின்ன சின்ன தவறுகளை கூட செய்யலாம் என்று நினைப்பவர். கதையின் நாயகன் விக்ரம் போலீஸ் இன்ஸ்பெக்டர். சின்ன சின்ன தப்பை கூட பூதக்கண்ணாடி வைத்து பார்ப்பவர். தப்பை கொஞ்சம் கூட சகித்துக் கொள்ள முடியாதவர். எதிரும் புதிரியாய் இருக்கும் நாயகனும் நாகியும் இணைந்தால் என்ன நடக்கும் என்பது தான்? இந்த தொடரின்  கதையாகும்  இந்த சீரியலானது டிஆர்பி-யில் 4 -வது  இடத்தைபிடித்துள்ளது.

5.எதிர்நீச்சல் :

Advertisement

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் எதிர்நீச்சல் இந்த சீரியலானது  ஆணாதிக்கம் உள்ள ஒரு குடும்பத்தில் ஒரு பெண் எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார். என்பதை பற்றியும் அதில் இருந்து எப்படி வெளிவர வருகிறாள்  என்பதை பற்றியும்  இந்த சீரியலில் காட்டப்படுகின்றது.  இந்த சீரியலானது டிஆர்பி-யில் 5 -வது இடத்தை பிடித்துள்ளது.

6.மிஸ்டர் மனைவி:

Advertisement

சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல் மிஸ்டர் மனைவி. இந்த சீரியலானது தன் குடும்பத்தின் மீது மிக அதிக அன்பு கொண்ட விளங்குபவர் விக்கி. இவரது தந்தை தொழிலில் அதிக ஈடுபாடு கொண்ட காரணத்தினால் தன் குடும்பத்தை கவனிக்காமல் இருந்தார். இதனால் விக்கி தனது தாய் மற்றும் சகோதரி இழந்தார். மறுபுறம் தன் தாயை பறிகொடுத்து திருமணம் வேண்டாம் என்று தொழிலில் ஈடுபட்டு வரும் அஞ்சலி. இவர்களுக்கு இருவருக்கிடையே காதல் மலர்ந்து குடும்ப சம்பதத்துடன் திருமணம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதே  இந்த சீரியலின் கதைக்களம் ஆகும்.  இந்த சீரியலானது டிஆர்பி-யில்  6-வது இடத்தை பிடித்துள்ளது.

7.ஆனந்த ராகம்:

Advertisement

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் ஆனந்த ராகம். இந்த சீரியலானது தைரியமான பெண்ணாய் தாய் தந்தை இல்லாமல் தன்னுடைய சகோதரியை பாதுகாக்கும் ஒரே பெண்ணின் கதையாக இந்த ஆனந்தம் சீரியல் கதை அமைந்துள்ளது.இந்த சீரியலானது டிஆர்பி-யில் 7-வது இடத்தை பிடித்துள்ளது.

8. பாக்கியலட்சுமி:

Advertisement

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் பாக்கியலட்சுமி இந்த சீரியல் ஆனது ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை பற்றி கதையாக அமைந்துள்ளது.  இந்த சீரியலானது டிஆர்பி-யில் 8-வது இடத்தை பிடித்துள்ளது.

9.பாண்டியன் ஸ்டோர்ஸ்:

Advertisement

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்  இந்த சீரியலானது அழகான ஒரு அண்ணன் தம்பியின் கூட்டு குடும்ப வாழ்க்கை பற்றி இந்த சீரியல் வெளிப்படுத்தி வருகிறது  இந்த சீரியலின்டிஆர்பி-யில் 9-வது இடத்தை பிடித்துள்ளது.

10.சிறகடிக்க ஆசை:

Advertisement

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்  சீரியல் சிறகடிக்க ஆசை இந்த சீரியலானது அழகான ஒரு நடுத்தர குடும்பத்தில் நிகழும் அண்ணன் தம்பி பிரச்சனைகள் மற்றும் அங்கு நடக்கும் விஷயங்களைப் பற்றி இந்த சீரியல் அமைந்துள்ளது.இந்த சீரியலின்டிஆர்பி-யில் 10-வது இடத்தை பிடித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in