ஒரே சீரியலில் ஒன்றாக நடித்து திருமணம் செய்தவர்கள் யார் யார் தெரியுமா?… இதோ ஒரு சிறப்பு தொகுப்பு…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஒரே சீரியலில் ஒன்றாக நடித்து திருமணம் செய்தவர்கள் யார் யார் தெரியுமா?… இதோ ஒரு சிறப்பு தொகுப்பு…!!

Published

on

பொதுவாக சினிமாவை பொறுத்தவரையில் ஒன்றாக பணியாற்றும் நடிகர் நடிகைகளை திருமணம் செய்து கொள்பவர்கள் ஏராளம். இன்று இது மிகவும் சாதாரணமாகிவிட்டது. அதன்படி தமிழ் சின்ன திரையில் ஒரே சீரியலில் நடித்த திருமணம் செய்து கொண்டவர்கள் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தீபக் குமார் – அபிநவ்யா

Advertisement

சீரியல் நடிகரான தீபக்குமார் சீரியல் நடிகையான அபிநயாவை கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது ஒரு ஆண் குழந்தை உள்ளது.

தேவதர்ஷினி – சேத்தன்:

Advertisement

தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி கொண்டிருக்கும் தேவதர்ஷினி சீரியல் நடிகரான சேத்தன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

சஞ்சீவ் – ஆலியா மானசா:

Advertisement

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா இருவரும் ஒன்றாக சேர்ந்து நடித்தனர். அப்போது இருவரும் காதலித்து வந்த நிலையில் பிறகு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

பிரஜின் – சாண்ட்ரா ஆமி:

Advertisement

சின்னத்திரை சீரியல்களில் பிரபலமான நடிகரான பிரஜின் கடந்த 28 ஆம் ஆண்டு சீரியல் நடிகையான சாண்ட்ரா ஆமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

சஞ்சீவ் – ப்ரீத்தி:

Advertisement

சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகரான சஞ்சீவ் சீரியல் நடிகை ப்ரீத்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

ராஜ்கமல் – லதா ராவ்:

Advertisement

சீரியல் நடிகரான ராஜ்கமல் நடிகை லதா ராவ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். அவர்களும் தற்போது சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளனர்.

செந்தில் – ஸ்ரீஜா:

Advertisement

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடித்த நிலையில் காதலித்த திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சமீபத்தில் தான் ஆண் குழந்தை பிறந்தது.

மதன் – ரேஷ்மா:

Advertisement

ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே உனக்காக என்ற சீரியலில் இவர்கள் இருவரும் ஒன்றாக நடித்த நிலையில் காதலி இது திருமணம் செய்து கொண்டனர்.

சித்து – ஸ்ரேயா:

Advertisement

பிரபல சீரியல் நடிகரான சிந்து சீரியல் நடிகை ஸ்ரேயாவை காதலித்து கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவருமே சீரியலில் பிசியாக நடித்து வருகிறார்கள்.

பிரவீன் தேவ சகாயம் -ஐஸ்வர்யா:

Advertisement

தமிழ் சின்னத்திரையில் பெரும்பாலான சீரியல்களில் நடித்துள்ள இவர்கள் இருவருமே காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

மைனா நந்தினி – யோகேஸ்வரன்

Advertisement

விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் மைனா நந்தினி. இவர் நடிகர் யோகேஸ்வரனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு தற்போது ஒரு மகன் உள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in