கிழக்கே போகும் ரயில் சுதாகர் இப்போ எப்படி இருக்கார் தெரியுமா?… போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கிழக்கே போகும் ரயில் சுதாகர் இப்போ எப்படி இருக்கார் தெரியுமா?… போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

Published

on

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர்தான் சுதாகர். அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இனிக்கும் இளமை, பொண்ணு ஊருக்கு புதுசு மற்றும் ஆயிரம் வாசல் இதயம் என பல திரைப்படங்களில் இவர் நடித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு திரை உலகிலும் பிஸியான நடிகராக வலம் வந்தார். 80-களில் கொடி கட்டி பறந்த இவ்வாறு திடீரென்று தனது மார்க்கெட்டை இழந்தார்.

Advertisement

இறுதியாக சூர்யா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தில் இவர் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சுதாகரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. அந்த புகைப்படத்தில் அவர் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு உள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in