“காலையில ஜாலியா ஒரு ட்ரிப்”… பாக்யாவுடன் கம்பம் மீனா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“காலையில ஜாலியா ஒரு ட்ரிப்”… பாக்யாவுடன் கம்பம் மீனா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்…!!

Published

on

தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மிகப் பிரபலமான சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலுக்கு பல லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளன. அதில் வீட்டு வேலைக்கார பெண்ணாக செல்வி கதாபாத்திரத்தில் கம்பம் மீனா  நடித்து வருகிறார். அந்த சீரியல் மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியலிலும் கஸ்தூரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். அதே சீரியலில் பாக்கியா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சுசித்ரா. கன்னட சினிமாவில் நடித்த பிரபலமான இவர் தற்போது தமிழ்நாட்டிலும் அதிக ரசிகர்களை கொண்டு உள்ளார்.

Advertisement

இவருக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கம்பம் மீனா அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.

அவ்வகையில் தற்போது கம்பம் மீனா பாக்கியலட்சுமி சுசித்ரா மற்றும் அவரின் மகளுடன் வெளியில் சென்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Meena Sellamuthu இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@kambam_meena_sellamuthu)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in