அஜித்தின் நியூ லுக்… லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்ட ஷாலினி… எப்படி இருக்காருன்னு நீங்களே பாருங்க…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அஜித்தின் நியூ லுக்… லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்ட ஷாலினி… எப்படி இருக்காருன்னு நீங்களே பாருங்க…!!

Published

on

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக கொண்டாடப்படுபவர் தான் நடிகர் அஜித். இவர் வெறும் நடிகராக மட்டுமல்லாமல் துப்பாக்கி சுடுதல் மற்றும் பைக் ரேஸ் சொல்லிட்டா பல விளையாட்டு தொடர்பான செயல்களிலும் அதிக ஆர்வம் கொண்டவர்.அடிக்கடி தனது பைக்கில் சுற்றுலா என்ற பெயரை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வளம் வந்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் கூட நேபாளம் நாட்டிற்கு உலக டூர் சுற்றுலா சென்று இருந்தார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்காக தயாராகி வருகிறார். மகிழ் திருமேனி இந்த திரைப்படத்தை இயக்க உள்ள நிலையில் அனிருத் இசை அமைக்கிறார்.

Advertisement

விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்நிலையில் அஜித்தின் மனைவி மற்றும் பிரபல நடிகையான ஷாலினி அடிக்கடி தன்னுடைய கணவருடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். அதன்படி தற்போது அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அஜித் நியூ லுக்கில் உள்ள நிலையில் ரசிகர்கள் அதனை இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Shalini Ajith Kumar இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@shaliniajithkumar2022)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in