“என் பொண்டாட்டி தாங்க எனக்கு எல்லாமே…” 81 வயதில் 14 மணி நேர உழைப்பு… மனைவியின் உயிரைக் காப்பாற்ற ஏர்போர்ட்டில் போராடும் முதியவர்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என் பொண்டாட்டி தாங்க எனக்கு எல்லாமே…” 81 வயதில் 14 மணி நேர உழைப்பு… மனைவியின் உயிரைக் காப்பாற்ற ஏர்போர்ட்டில் போராடும் முதியவர்..!!

Published

on

மனைவியை கேன்சரில் இருந்து மீட்க 81 வயது கணவர் போராடும் கதை சமூக வலைதளங்களில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த டொனால்டு ஜான்சன் என்பவர், இந்த முதிர்ந்த வயதிலும் விமான நிலையத்தில் பயணிகளின் பெட்டிகளைத் தூக்கி கடினமாக உழைத்து வருகிறார். “நான் என் மனைவியை மனதார நேசிக்கிறேன்; அவளுக்காகவே இதையெல்லாம் செய்கிறேன்” என்று உருக்கமாகக் கூறுகிறார்.

தினசரி 14 மணி நேரம் இடைவிடாமல் உழைக்கும் இவரைப் பார்த்த சமூக ஆர்வலர் ஒருவர், இவரின் நிலையை அறிந்து மக்களிடம் நிதி திரட்டி உதவி செய்துள்ளார். முதிய வயதிலும் மனைவியின் மருத்துவச் செலவுக்காக அன்போடு போராடும் இவரின் செயல் பலரின் இதயங்களைத் தொட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in