“அடேங்கப்பா… ஸ்கூல் பஸ்ஸுக்கே டஃப் கொடுப்பான் போலயே..!” நெட்டிசன்களை சிரிக்க வைத்த குறும்புகார சிறுவனின் பள்ளி பயணம்.. இணையதளத்தில் வைரலாகும் கியூட்டஸ்ட் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அடேங்கப்பா… ஸ்கூல் பஸ்ஸுக்கே டஃப் கொடுப்பான் போலயே..!” நெட்டிசன்களை சிரிக்க வைத்த குறும்புகார சிறுவனின் பள்ளி பயணம்.. இணையதளத்தில் வைரலாகும் கியூட்டஸ்ட் வீடியோ..!!

Published

on

குதிரை பவரை விட ஆடு பவர் தான் கெத்து. மேகாலயாவைச் சேர்ந்த ஒரு சிறுவன், ஆட்டின் மீது அமர்ந்து பள்ளிக்குச் செல்லும் காட்சி இணையவாசிகளின் மனதைக் கொள்ளைகொண்டு புன்னகைக்க வைத்துள்ளது. எந்தவித ஆடம்பரமும் இல்லாத இந்த எளிய அழகான பயணம், இன்றைய நாளில் நீங்கள் பார்க்கும் மிகச் சிறந்த காட்சியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Forget horsepower… it’s all about GOAT power! 🐐🎒
A young boy from Meghalaya riding a goat to school has the internet smiling. Simple, wholesome, and probably the cutest school commute you’ll see today. ❤️ pic.twitter.com/0Kvm91luMP— SanatanAura (@SanatanAura7) August 6, 2026

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இந்த வீடியோ, பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாகவும் அழகாகவும் அமைந்துள்ளது. வாகனங்களின் சத்தமும் பரபரப்பும் நிறைந்த இந்த காலத்தில், இந்தச் சிறுவனின் அசாத்தியமான பயணம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இணையவாசிகள் பலரும் இந்த அழகான தருணத்தை வியந்து பாராட்டித் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in