‘ஈரமான ரோஜாவே’ சீரியல் நடிகர் சக்திக்கு திருமணமாகி குழந்தை இருக்கா?… வீடியோ பார்த்து ஷாக்கான ரசிகர்கள்… - cinefeeds
Connect with us

LATEST NEWS

‘ஈரமான ரோஜாவே’ சீரியல் நடிகர் சக்திக்கு திருமணமாகி குழந்தை இருக்கா?… வீடியோ பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…

Published

on

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ஈரமான ரோஜாவே. இந்த சீரியலில் நடித்து நாசிகள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் தீபக். இவர் சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடித்து வரும் நடிகை அபிநவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

டிஆர்பியில் முன்னணியில் இருந்து, ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது கயல் சீரியல். இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் தான். இந்த சீரியலின் கதாநாயகியாக சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார்.

Advertisement

இவருக்கு ஜோடியாக கதாநாயகனாக களமிறங்கி நடத்தி வருபவர் சஞ்சீவ். கயலின் தங்கையாக நடிகை அபிநவ்யா நடித்து வருகிறார். நடிகை அபிநவ்யா மற்றும் நடிகர் தீபக் இருவருமே  திருமணத்திற்கு பிறகும் சீரியல்களில் தொடர்ந்து நடித்த வண்ணமே இருந்தனர். இதைத்தொடர்ந்து நடிகை அபிநயா தனது instagram பக்கத்தில் தன்னுடைய பிரசவ புகைப்படத்தை வெளியிட்டு தன் கர்ப்பமாக இருக்கும் செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து அவருக்கு  ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நடிகர் தீபக் தனது மனைவி அபிநவ்யா மற்றும் குழந்தையுடன் இருக்கும் அழகிய வீடியோ ஒன்றை  இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகைகள் உங்களுக்கு திருமணமாகி குழந்தை இருக்கா? என அதிர்ச்சியில் உள்ளனர். இதோ அந்த வீடியோ…

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Shakthi Priya Chinky Fan (@dchinky_shakthi)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in