மிமிக்ரி ஆர்டிஸ்ட் To ஹீரோ… சிவகார்த்திகேயன் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?… வைரல் புகைப்படங்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மிமிக்ரி ஆர்டிஸ்ட் To ஹீரோ… சிவகார்த்திகேயன் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?… வைரல் புகைப்படங்கள்..!!

Published

on

சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வருகிறார்.

Advertisement

இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் எந்த அளவிற்கு வசூலை அள்ளுமோ அந்த அளவிற்கு சிவகார்த்திகேயன் படங்களும் வசூல் சாதனை படைத்துள்ளன.

மிமிக்ரி செய்வதில் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. இறுதியாக வெளியான பிரின்ஸ் திரைப்படம் ஓரளவு ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றது. அடுத்ததாக அயலான் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

Advertisement

அதேசமயம் தற்போது மாவீரன் திரைப்படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள நிலையில் இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார்.

இந்த திரைப்படமும் விரைவில் வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Advertisement

இப்படி முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் தனது மாமன் மகளான ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சிறுவயதிலிருந்தே ஒன்றாக பழகி வந்த இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

Advertisement

இவர்களுக்கு தற்போது ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். நேற்று சிவகார்த்திகேயன் தனது மகனின் பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்த்தி தம்பதியின் பலரும் பார்க்காத திருமண புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in