LATEST NEWS
அடேங்கப்பா..! சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த குட்டி பாப்பாவா இது..? இப்போ எப்படி இருக்காருன்னு நீங்களே பாருங்க..!
சில்லுனு ஒரு காதல், இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவான படம் . இந்த படத்திற்கு இசை புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்து இருப்பார். இந்த படத்தில் சூர்யா ஜோதிகா நடித்து இருப்பர். இந்த படம் காலத்தை கடந்து காவிய காதல் படமாக இன்னும் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது.
இவர்களுக்கு குழந்தையாக சிறு வயது குட்டி பாப்பாவாக ஷ்ரேயா சர்மா நடித்து இருப்பார். இந்த படத்தில் இவர் நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அப்போது குட்டி பாப்பாவாக நடித்த இவர் தற்போது பதின் பருவத்தை தாண்டி பெ ரிய பெண்ணாக மாறிவிட்டார். எப்படி இருந்த குட்டி பாப்பா இப்போ நல்ல வளர்ந்துருச்சி என்று தான் சொல்ல வேண்டும்.
இவர் தற்போது தன் இணைய பக்கத்தில் ப டு மோ சமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவரா இப்படி புகைப்படங்களை வெ ளியிடுகிறார் என நெட்டிசன்கள் அ தி ர்ச்சியில் உள்ளனர். இதோ அந்த புகைப்படங்கள்,,,,
