என்ன மாரியம்மா இதெல்லாம்?.. மாடர்ன் டிரஸ்ஸில் இப்படி மாறிட்டீங்களே.. வாயை பிளக்கும் ரசிகர்கள்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

என்ன மாரியம்மா இதெல்லாம்?.. மாடர்ன் டிரஸ்ஸில் இப்படி மாறிட்டீங்களே.. வாயை பிளக்கும் ரசிகர்கள்..!!

Published

on

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் தான் துஷாரா விஜயன். இவர் பேஷன் டிசைன் மற்றும் மாடலில் அதிக ஆர்வம் இருந்ததால் சினிமா துறையில் நுழைந்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான போதை ஏறி புத்தி மாறி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

Advertisement

அதனைத் தொடர்ந்து சர்பட்டா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதில் இவரின் மாரியம்மா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து அநீதி திரைப்படத்தில் அர்ஜுன் தாசுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அடுத்ததாக தனுஷ் இயற்கையை நடிக்கும் ராயல் திரைப்படத்தில் இவர் நடிக்க உள்ளார்.

Advertisement

இதனிடையே துஷாரா விஜயன் அடிக்கடி போட்டோ சூட் நடத்திய அந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

அதன்படி தற்போது வித்தியாசமான லுக்கில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement