LATEST NEWS
எல்லை மீறிய கவர்ச்சி உடையில் தக்காளி பழ மேனியை காட்டும் இனியா.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோ ஷூட்..!!
தமிழ் சினிமாவில் வாகை சூட வா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை இனியா. இவர் தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே சிறப்பு நடிப்பிற்காக பல விருதுகளை வாங்கி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்த நிலையில் குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து வந்தார். ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு இவருக்கு சினிமாவில் அவ்வளவாக வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
அதன் பிறகு சென்னையில் ஒரு நாள் மற்றும் நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் வெள்ளி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். பின்னர் சினிமாவில் தனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பிய இவருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
இதனைத் தொடர்ந்து சன் டிவியில் கண்ணான கண்ணே என்ற சீரியலில் கௌரவ தோற்றத்தில் நடித்தார். சமீபத்தில் இவர் விமல் நடிப்பில் வெளியான விலங்கு என்ற வெப் தொடரிலும் மனைவியாக நடித்து அசத்தியிருந்தார்.
அதில் இவரின் நடிப்பு அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது. தற்போது தனக்கு தெரிந்த இயக்குனர்களிடம் இவர் கவர்ச்சியாக நடிப்பதற்கு தயார் என்று வாய்ப்பு கேட்டு வருவதாகவும் அண்மையில் செய்தி வெளியானது.
இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இனியா தற்போது எல்லை மீறிய கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.
