இந்த புகைப்படத்தில் க்யூட்டா இருக்கும் டாப் நடிகை யார் தெரியுமா?… ரசிகர்களை கவர்ந்த நடிகை யாருன்னு நீங்களே பாருங்க..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்த புகைப்படத்தில் க்யூட்டா இருக்கும் டாப் நடிகை யார் தெரியுமா?… ரசிகர்களை கவர்ந்த நடிகை யாருன்னு நீங்களே பாருங்க..!!

Published

on

தமிழ், மலையாள மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய்பல்லவி. கடந்த 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டித் தொட்டி எல்லாம் பிரபலமானார் சாய் பல்லவி. என்றும் பலர் அவரை மலர் டீச்சர் என்று தான் கூப்பிடுகிறார்கள்.

அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் தமிழில் தியா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகி தனுஷ் மற்றும் சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடிக்க தொடங்கினார். இவரின் நடிப்பில் இறுதியாக  வெளியான கார்கி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement

நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் சாய் பல்லவியின் சிறுவயது பள்ளி பருவத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in