CINEMA
என் ரூமுக்கே வந்து தயாரிப்பாளர் அத்துமீறினார்…. நடிகை குஷ்பு பரபரப்பு பேட்டி…!!
மலையாள திரையுலகில் நடிகைகள் எதிர்கொள்ளும் பாலியல் தொல்லை விவகாரம் பூதாகரமாகியுள்ளது. ஹேமா கமிட்டி அறிக்கை பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து நடிகை குஷ்பு அளித்துள்ள ஒரு பேட்டியில், “பல வருடங்களுக்கு முன் ஷூட்டிங் ஸ்பாட்டில் தயாரிப்பாளர் ஒருவர் என் ரூமுக்குள் வந்து அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி பேசினார்.
இதனையடுத்து உடனே, நான் என் செருப்பைக் கழட்டி, இதோட சைஸ் 41 தான். இதை நான் கழட்டட்டுமா என்று கேட்டேன். உடனே அவர் அங்கே இருந்து சென்று விட்டார்” என்று பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.