எல்லை மீறிய கிளாமரில் குடையை வைத்துக்கொண்டு அந்த மாதிரி போஸ் கொடுத்த கீர்த்தி செட்டி… லேட்டஸ்ட் ஹாட் போட்டோ ஷூட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

எல்லை மீறிய கிளாமரில் குடையை வைத்துக்கொண்டு அந்த மாதிரி போஸ் கொடுத்த கீர்த்தி செட்டி… லேட்டஸ்ட் ஹாட் போட்டோ ஷூட்..!!

Published

on

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி ஷெட்டி. தான் அறிமுகமாகிய சில படங்களிலேயே தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இவர் தெலுங்கு சினிமாவில் வெளியான உப்பண்ணா என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார்.

தனது முதல் படத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவருக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் கிடைத்தன . அதன்படி இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான வாரியார் திரைப்படத்தில் நடித்து அசத்து இருந்தார்.

Advertisement

அதிலும் குறிப்பாக அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற புல்லட் பாடல் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாக இவர்தான் முக்கிய காரணம். இருந்தாலும் அந்த திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவரவில்லை.

ஆனால் ஒரு பாடல் மூலமே ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார் கீர்த்தி செட்டி. இதனை தொடர்ந்து பாலா இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் வணங்கான் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு தற்போது ஒப்பந்தமாகியுள்ளார்.

Advertisement

இந்த திரைப்படத்தின் சூட்டிங் சில நாட்கள் மட்டுமே நடைபெற்ற நிலையில் தற்போது தற்காலிகமாக படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி செட்டி தற்போது குட்டையான கிளாமர் உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in