LATEST NEWS
அட நம்ப நஸ்ரியாவா இது… இப்படி கிளாமரில் குதிச்சிட்டாங்களே.. தலுக்கு மொழுக்கு மேனியை காட்டி லேட்டஸ்ட் போட்டோ ஷூட்..!!
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நஸ்ரியா தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜோலித்துக் கொண்டிருக்கிறார். இவர் தமிழில் நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்த இவர் அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து நையாண்டி மற்றும் வாயை மூடி பேசவும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த இவர் பிரபல மலையாள நடிகரும் தயாரிப்பாளருமான பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு படங்களில் நடிப்பதில் இருந்து சற்று விலகிய நஸ்ரியா தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நஸ்ரியா தற்போது இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
