‘பூவரசன்’ பட நடிகை ரச்சனா பானர்ஜி இப்போ எப்படி உள்ளார் தெரியுமா?… வைரலாகும் புகைப்படங்கள்… - cinefeeds
Connect with us

LATEST NEWS

‘பூவரசன்’ பட  நடிகை ரச்சனா பானர்ஜி இப்போ எப்படி உள்ளார்  தெரியுமா?… வைரலாகும் புகைப்படங்கள்…

Published

on

இயக்குனர் கோகுல கிருஷ்ணா இயக்கத்தில் எம் கபார் தயாரிப்பில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பூவரசன்’. இப்படத்தில் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரச்சனா  பானர்ஜி .

இவர் 1974 ஆம் ஆண்டு அக்டோபர் 2 தேதி பிறந்தார்.இவர் கொல்கத்தாவை சேர்ந்தவர். சவுத் சிட்டி கல்லூரியில் பட்டப்படிப்பை  படித்தார் .

Advertisement

இவர் 1994 ஆம் ஆண்டு மிஸ் கொல்கத்தா போட்டியில் கலந்து  கொண்டு  வெற்றி பெற்றார். அழகுப் போட்டிகளில் நுழைந்தார் மற்றும் அடிக்கடி ‘மிஸ் பியூட்டிஃபுல் ஸ்மைல்’ என்று அறிவிக்கப்பட்டார்.

1994 ஆம் ஆண்டில் அவர் மிஸ் இந்தியா போட்டியின் இறுதிப் போட்டியில் மது சப்ரே பட்டத்தை வென்றார்.

Advertisement

இவர் தமிழில் பூவரசன் , டாடா பிர்லா,வாய்மையே  வெல்லும் போன்ற படங்களில் நடித்துள்ளார்.தமிழில் வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் பெங்காலி, ஒடிசா ,தெலுங்கு ,கன்னடம், ஹிந்தி போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

Advertisement

இவர் 1995 ஆம் ஆண்டு பெங்காலியில்  ஒளிபரப்பான  ‘ Char Dewal’ டிவி  சீரியலிலும்   நடித்துள்ளார்.

இவர்  கலகர் விருதுகள், பாரத் நிர்மான் விருது, ஒடியா திரைப்பட விருது, மேற்கு வங்க மாநில அரசின் சிறப்பு திரைப்பட விருது,

Advertisement

டெலி சம்மன் விருது, ஈடிவி பங்களா திரைப்பட விருது, ஜீ பங்களா சோனார் சான்சர் விருது போன்ற விருதுகளை பெற்றுள்ளார் .

நடிகை ரச்சனா பானர்ஜி  சித்தாந்த மகபத்ரா என்பவரை திருமணம் செய்து  கொண்டார்.பிறகு இருவரின் கருத்து வேறுபாட்டு காரணமாக விவரித்து பெற்றனர் .

Advertisement

அதன் பிறகு பிராபல் பாசு என்பவரை திருமணம் 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் .இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

தற்போது இவரின் புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in