இறுக்கமான கருப்பு நிற உடையில் ஓவர் கிளாமர் காட்டிய நடிகை ரகுல் ப்ரீத் சிங்…. லேட்டஸ்ட் ஹாட் போட்டோ ஷூட்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இறுக்கமான கருப்பு நிற உடையில் ஓவர் கிளாமர் காட்டிய நடிகை ரகுல் ப்ரீத் சிங்…. லேட்டஸ்ட் ஹாட் போட்டோ ஷூட்….!!!!

Published

on

இந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.இவர் தன்னுடைய அழகாலும் கவர்ச்சியாலும் சிறகடித்து பறந்து கொண்டிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற பல மொழிகளில் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தியதைப் போலவே கவர்ச்சி காட்டுவதிலும் பல கவர்ச்சி நடிகைகளுக்கு இவர் டஃப் கொடுத்து வருகின்றார்.

Advertisement

கிட்டத்தட்ட 30 வயதை கடந்துள்ள இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் இவர் சமீபத்தில் தனது காதலர் ஜக்கியை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.

இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம்.

Advertisement

அவ்வகையில் தற்போது தென்னிந்திய மொழிகளை தாண்டி பாலிவுட் திரைப்படங்களில் கலக்கி கொண்டிருக்கும் இவர் தங்களை பகிர்ந்து உள்ளார்.

இவரின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.இறுக்கமான உடை அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

Advertisement

அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.’

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in